Vision and Mission





1.கல்வி நிலையங்கள் கட்டுதல் மற்றும் ஏழை பிள்ளைகளை படிக்க வைத்தல்.

2.ஊனமுற்றோர் இல்லம் கட்டி பராமரித்தல்,மற்றும்,கண் பார்வையற்றோருக்கு உதவி செய்தல் பரமாரித்தல்.

3.பெண்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

  • தையல் பயிற்சி 
  • கம்யூட்டர் பயிற்சி
  • கேரிபேக் பின்னுதல்


4.சிறுவர் காப்பகம் கட்டுதல்
5.இலவச மருத்துவ உதவிகள் மற்றும் ,விழிப்புணர்வு முகாம் நடத்துதல்,கண் சிகிச்சை முகாம் நடத்துதல்,

6.முதியோர் இல்லம் கட்டுதல்,முதியோர்களை பராமரித்தல்.